சனி, 8 செப்டம்பர், 2012

வாழ்த்துக்கள், தமிழன் இன்று சிறிது சிறிதாக இன உணர்வு - உணர்கின்றான்,
நமது அரசியல்வாதிகள் இதை மிக தந்திரமாக நம்மை வேறு பிரச்சினையில்
சிக்க வைத்து மறக்க வைத்து விடுவார்கள்.
ஆனால், நாம் இதனை உணர்வு பூர்வமாக உணர்ந்தால் நம்முடைய பலத்தை,
நாம் உணரலாம்.
நன்றி.